new-delhi ஏர் இந்தியாவில் 4500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு! நமது நிருபர் ஜூலை 21, 2022 ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.